Saturday, 14 July 2012

பூக்களின் வாழ்வாதாரம் ....?









பூச்சூட மறுத்துவிட்டாள் புதுமைப்பெண்
பூக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை 
இழந்து தவிக்கின்றன.....