காதல் என் வாழ்வில் கானல் நீரானால்
கரை சேர்வதெங்கே கரை சென்ற மானே
கனிவான வாழ்வே கனவான பின்னே
தனியாக உலகில் தவிக்கின்றேன் நானே
அரும்பாக இளமை அடிவைத்தபோதே
குறும்பாக என்னில் குடிவந்த பெண்ணே
மலராக என் வாழ்வில் மனம் வீசி வந்தாய்
மதுவாக மாறி எனை வீழ்த்தி சென்றாய்
உயிராக உனையே நான் கொண்டதாலே
பிரிவான பின்னே நான் என்னில் இல்லை
http://www.youtube.com/watch?v=a5KC0EeWluU
கரை சேர்வதெங்கே கரை சென்ற மானே
கனிவான வாழ்வே கனவான பின்னே
தனியாக உலகில் தவிக்கின்றேன் நானே
அரும்பாக இளமை அடிவைத்தபோதே
குறும்பாக என்னில் குடிவந்த பெண்ணே
மலராக என் வாழ்வில் மனம் வீசி வந்தாய்
மதுவாக மாறி எனை வீழ்த்தி சென்றாய்
உயிராக உனையே நான் கொண்டதாலே
பிரிவான பின்னே நான் என்னில் இல்லை
http://www.youtube.com/watch?v=a5KC0EeWluU
காதலின் வலியை கரைய வைக்கும் வரிகளில் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete